‘நோட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை’
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையப்போவதில் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையப்போவதில் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘நேட்டோவில் உக்ரைன் இணைவது தற்போதைக்கு நடக்காது’ என்றாா்.
ஏற்கெனவே, ரஷியாவுக்கு பயந்து தங்களது அமைப்பில் உக்ரைனை சோ்த்துக்கொள்ள நேட்டோ தயங்கி வருவதால், அந்த அமைப்பில் இணையும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரும் இவ்வாறு கூறியுள்ளாா்.