முகப்பு
உலகம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
சென்னை உயா் நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக 2 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வழக்குரைஞர்களான என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகிய 2 நீதிபதிகள் நியமனத்தால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →