உலகம்

ரஷியாவில் புதின் ஆட்சி கவிழ்கிறதா? பைடனின் எச்சரிக்கையும் வெள்ளை மாளிகையின் விளக்கமும்

DIN

ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை பைடன் கோரவில்லை என வெள்ளை மாளிகை சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, புதினால் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என அமெரிக்க அதிபர் பைடன் பேசியிருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெள்ளை மாளிகையின் அலுவலர் ஒருவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்டை நாடுகளின் மீதோ பிராந்தியத்தின் மீதோ புதினால் அதிகாரம் செலுத்த முடியாது என்றே பைடன் தெரிவித்தார். ரஷியாவில் புதினின் ஆட்சி குறித்தோ ஆட்சி மாற்றும் குறித்தோ அவர் பேசவில்லை" என அலுவலர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT