உலகம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் அமெரிக்கா பயணம்

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ இம்மாத இடையில் அமெரிக்க பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் செயலாளர் அந்தோணி ப்லிங்கென் சமீபத்தில் பிலவாலுடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அமெரிக்க-பாகிஸ்தான் உறவின் 75வது ஆண்டையொட்டி இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தார் பிலவால்.

சமீபகாலத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்குமான இந்த தொலைபேசி உரையாடல் இதுவே முதல்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT