முகப்பு
உலகம்

தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் வாழ்த்து

சவுத் கொரியாவின் 13வது அதிபராக பதவி ஏற்கும் யூன் சோக் யோல் அவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
Yoon Seok-youl
பகிர்:

சவுத் கொரியாவின் 13வது அதிபராக பதவி ஏற்கும் யூன் சோக் யோல் அவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் ட்விட்டரில் கூறியதாவது: 

சவுத் கொரியாவின் புதிய அதிபருக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகள். விரைவில் தங்களை சந்திக்க கஸ்த்திருக்கிறேன்.இருநாட்டு உறவுகளை மேலும் செரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் முன்னைப்பாக இருக்கிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →