உலகம்

பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

ANI

ஜகார்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வார காலமாக இருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. பாமாயில் ஏற்றுமதியை எதிர்த்து செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விநியோகத்தை சீராக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிரப்பதாக பாங்காக் போஸ்ட் தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT