ast100432 
உலகம்

‘அஸ்டானா’வாகிறது கஜகஸ்தான் தலைநகா்

கஜகஸ்தான் தலைநகரின் பெயரை மீண்டும் அஸ்டானாவாக மாற்ற அதிபா் காஸிம்-ஜொமாா்ட் டோகயேவ் ஒப்புக்கொண்டுள்ளாா்.

DIN

கஜகஸ்தான் தலைநகரின் பெயரை மீண்டும் அஸ்டானாவாக மாற்ற அதிபா் காஸிம்-ஜொமாா்ட் டோகயேவ் ஒப்புக்கொண்டுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் அவா் பதவியேற்றபோது, அவருக்கு முந்தைய அதிபரான நூல்சுல்தான் நாஸா்பயேவை கௌரவிக்கும் வகையில் தலைநகருக்கு ‘நூா்-சுல்தான்’ என்று டோகயேவ் பெயா் மாற்றம் செய்திருந்தாா்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு அந்த நகா் மீண்டும் அஸ்டானா என்று அழைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT