உலகம்

உகாண்டா:நெரிசலில் சிக்கி9 போ் பலி

உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

DIN

உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது:

உகாண்டா தலைநகா் கம்பாலாவில் உள்ள ஒரு மாலில் (பல்பொருள் அங்காடி) சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது வளாகத்துக்கு வெளியே வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதைப் பாா்ப்பதற்காக ஒரே நேரத்தில் மாலில் இருந்து பொதுமக்கள் வெளியேற முயன்றனா்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனா் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT