முகப்பு
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆகப் பதிவு!

மத்திய ஜப்பான் அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

மத்திய ஜப்பான் அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், 

ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி குறித்த எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →