உலகம்

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 

DIN

துனிசியா: துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சூட்டதில் சக காவலர்கள் இரண்டு பேரும், பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

வழிபாட்டுத் தலத்தை பூட்டி அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள அந்த காவலாளிடம் இருந்து அவர்களை மீட்கப்பதற்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இதில், அந்த காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அனைவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT