முகப்பு
உலகம்

யூடியூப் சிஇஓ-ஆக இந்திய வம்சாவளி நியமனம்

யூடியூப்-இன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

யூடியூப்-இன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதன் தலைமை செயல் அதிகாரியாக 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த சூசன் (54) உடல்நலக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதையடுத்து, யூடியூப்-இன் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ள நீல் மோகன், அதன் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

யூடியூப்-இன் தாய் நிறுவனமான கூகுளில் 2008-இல் இணைந்த இவா், 2015 முதல் தற்போதைய பொறுப்பை வகித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →