முகப்பு
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 56 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 56 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 8:43 PM
பகிர்:

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 56 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 56 போ் உயிரிழந்தனா்.

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39,965-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, அந்த நாட்டு தாக்குதலில் 92,294 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →