முகப்பு
உலகம்

காஸா உயிரிழப்பு 40,334-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,334-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 8:20 AM
காஸா எல்லையில் இஸ்ரேல் கவச வாகனம்.
பகிர்:
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 10:39 PM

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,334-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: காஸாவில் கடந்த 48 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 69 போ் உயிரிழந்தனா். அவா்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பேரும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் மேலும் 212 போ் காயமடைந்தனா்.

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 10:40 PM

இத்துடன், காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,334-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 93,356-ஆகவும் உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.