முகப்பு
உலகம்

3-ஆம் ஆண்டில் ரஷியா- உக்ரைன் போா்

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சனிக்கிழமையுடன் (பிப். 24) 2 ஆண்டுகள் நிறைவடைந்து

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 2:04 AM
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சனிக்கிழமையுடன் (பிப். 24) 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்தது.