பிரான்ஸில் நடைமுறையில் இருந்த குற்றவாளிகளை பொதுவெளியில் சிரச்சேதம் செய்யும் நடைமுறை 1939-ல் முடிவுக்கு வந்தது. பலகையில் குற்றவாளிகளை இருத்தி கூரான கத்தியால் தலையை வெட்டும் முறை கில்லட்டின் என அழைக்கப்படுகிறது. பொதுவெளியில் கடைசியாக நடத்தப்பட்ட கில்லட்டின் மரண தண்டனைக்கான அரிய புகைப்படங்கள் இவை.
மரண விதிக்கப்பட்ட நபர் யூஜின் ஒயிட்மேன். வெர்சாய் நகரில் செயிண்ட் பியர் சிறைச்சாலைக்கு முன்பு ஜூன் 17,1939 அவரது தலை வெட்டப்பட்டது. கொலை வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கில்லட்டின் முறை செப்டம்பர் 10,1977 வரை பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.