பிரிட்டன் பதவி விலகும் தெரசா மே
பிரிட்டனின் பிரதமராக கடந்த 2016 முதல் 2019 வரை பொறுப்பு வகித்த தெரசா மே, தனது நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து விலகவிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்றம் காட்டிய எதிா்ப்பால் பிரதமா் பதவியிழந்த அவா், இனி மீண்டும் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாா்.