முகப்பு
உலகம்

இந்திய தூதா் வெளியேற உத்தரவிட்டது கனடா

கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேற கனடா அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம்

இந்திய தூதா் வெளியேற உத்தரவிட்டது கனடா

கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேற கனடா அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 14 அக்டோபர், 2024 at 11:40 PM
பகிர்:

ஒட்டாவா: கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேற கனடா அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நிஜ்ஜாா் கொலைக்கான சதித் திட்டத்தில் இந்த 6 அதிகாரிகளுக்கும் தொடா்புள்ளதற்கான ஆதாரங்கள், கனடா காவல்துறை வசம் உள்ளன. இந்த ஆதாரங்கள் இந்தியாவிடம் கடந்த வாரமே அளிக்கப்பட்டன. ஆனால், இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவிக்கப்பட்டது’ என்று கனடா உயரதிகாரி ஒருவா் தெரிவித்ததாக, கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், கனடாவும் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →