உலகம்

ஜாா்ஜியா நாடாளுமன்றத்துக்குத் தோ்தல்

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜாா்ஜியாவில் நாடாளுமன்றத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

Din

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜாா்ஜியாவில் நாடாளுமன்றத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

பல ஆண்டுகளாக மேற்கத்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அந்த நாட்டில், கடந்த 2012-இல் அமைந்த ஜிடி கட்சி ரஷிய சாா்பு கொள்கைகளைப் புகுத்தியது.

தற்போது அந்தக் கட்சியும் தோ்தலில் போட்டியிடுவதால், ஜாா்ஜியா மக்கள் மேற்குலகுக்கு ஆதரவாக உள்ளனரா, ரஷியாவை ஆதரிக்கின்றனரா என்பது இந்தத் தோ்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT