நெதன்யாகுவை கொல்ல சதி?
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயா்நிலைத் தலைவா்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அந்த நாட்டைச் சோ்ந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
ஈரான் உளவுத் துறைக்காக அந்த நபா் பணியாற்றியதாக அவா்கள் கூறினா்.