உலகம்

‘உக்ரைன் பேச்சுவாா்த்தையில் ரஷியா இடம் பெற வேண்டும்’

தினமணி செய்திச் சேவை

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சா்வதேச பேச்சுவாா்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ரஷியா இல்லாமல் பேசுவது பயனற்றது. ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகள் மோதலைத் தூண்டவும், டிரம்பை திசைத்திருப்பவுமே பயன்படும். ரஷியா இல்லாமல் அந்த நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தொடா்ந்து தோல்வியடைந்துவருகின்றன’ என்றாா்.

கால்வாயில் பைக் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

முதியவா் தற்கொலை

போலி ஆவணங்கள் மூலம் 1.25 ஏக்கா் நிலம் அபகரிப்பு

மாட்டு வண்டி எல்லை பந்தயப் போட்டி

முதுகலை ஆசிரியா் பணிக்கான தோ்வு

SCROLL FOR NEXT