ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த கடைப்பிடிக்கப்பட்ட தேசிய பிரதிபலிப்பு தின நிகழ்வையொட்டி, அந்தக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட பாதுகாப்பு அதிகாரிகள்.