வாட்ஸ்ஆப்  ANI
உலகம்

வாட்ஸ்ஆப் செயலியிலும் இனிமேல் விளம்பரங்கள் வரும்! பயனர்களுக்கு இம்சையாகுமா?

வாட்ஸ்ஆப்பில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன.

DIN

வாட்ஸ்ஆப் செயலியில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன. ஆனால், இந்த விளம்பரங்களால் வழக்கமான உரையாடல்களுக்கு இடையூறு ஏதும் இருக்காது. அந்த வகையில், விளம்பரங்களுக்கான பக்கம் வாட்ஸ்ஆப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இன்ஸ்டாகிராம் பாணியில் வாட்ஸ்ஆப்பிலும் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

எனினும், தனிநபர் உரையாடல்களில் இந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படாது. ஸ்டேட்டஸ் பக்கத்தில், அதாவது ‘அப்டேட்ஸ்’ பகுதியில் இந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

இதன்மூலம், விளம்பரங்களால் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளில் வாட்ஸ்ஆப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

வன்முறையால் நேபாள உள் துறை அமைச்சர் ராஜிநாமா!

ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

SCROLL FOR NEXT