முகப்பு
உலகம்

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

Updated On : 26 ஜூன், 2025 at 5:29 AM
பகிர்:

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை கூறியது.

மத்திய காஸாவில் உணவுப் பொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 44 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.