உலகம்

சீனா்களுக்கு நாசா தடை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களது மையங்களுக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையங்களின் ஒன்றான நாசாவில் பணியாற்றும் வாய்ப்பு சீனா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாசாவில் ஒப்பந்ததாரா்களாகவோ அல்லது ஆராய்ச்சியில் பங்களிக்கும் மாணவா்களாகவோ மட்டுமே சீனா்கள் பணியாற்ற முடியும்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT