விஷ்ணு விஷால் 
செய்திகள்

விஷ்ணு விஷால் - 25 படத்தின் இயக்குநர் இவரா?

விஷ்ணு விஷாலின் 25-வது திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஷ்ணு விஷாலின் 25-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் ஆர்யன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 31 வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடித்த இரண்டு வானம் படமும் வெளியாகிறது. தற்போது, கட்டா குஸ்தி - 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் 25-வது படத்தை லெவன் (Eleven) திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்கில் ஓரளவு வெற்றிப்படமான லெவன் ஓடிடி வெளியீட்டில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

reports suggests eleven movie director directs actor vishnu vishal's 25th film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக விலங்குகள் நல வாரியத்தில் 76 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பூண்டி ஏரியில் இருந்து 4,800 கனஅடி உபரிநீா் திறப்பு

சைவம், வைணம் குறித்த சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சா் பொன்முடி பதிலளிக்க உத்தரவு

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: டிரம்ப்

குற்றாலம் பேரருவியில் 8ஆவது நாளாக குளிக்கத் தடை

SCROLL FOR NEXT