முகப்பு
உலகம்

உலகின் சிறந்த 10 காபிக்கள்...!

உலக ரேங்கிங்கில் தமிழக பில்டர் காபி அசத்தல்!

உலகம்

உலகின் சிறந்த 10 காபிக்கள்...!

உலக ரேங்கிங்கில் தமிழக பில்டர் காபி அசத்தல்!

Updated On : 8 மார்ச், 2024 at 4:06 PM
பகிர்:

உலகின் சிறந்த காபிக்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நமது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பில்டர் காபி இடம்பெற்றுள்ளது.

முதலிடத்தில் கியூபாவின் எஸ்ப்ரஸ்ஸோ இடம்பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் கிரீஸ் நாட்டின் குளிரான காபி- எஸ்பிரஸ்ஸோ ப்ரேட்டோ.

நான்காவது இடத்தில் கிரீஸின் ப்ரேட்டோ கேப்பசினோ

அடுத்ததாக இத்தாலியின் கேப்பசினோ

ஆறாவது இடத்தில் துருக்கிய காபி

ரிஸ்ட்ரேட்டோ - இத்தாலி காபி

ப்ராப்பே - இதுவும் கிரீஸ் நாட்டின் கண்டுபிடிப்பு தான்

இஸ்காஃபே - ஜெர்மனி

வியாட்னாமிய ஐஸ் காபி

முழு கட்டுரையைப் படிக்க →