முகப்பு
உலகம்

இஸ்ரேல்- பாலஸ்தீன போர்க் காட்சிகள்!

பதற்றம் நிறைந்த காஸாவின் அவலங்கள்!

Updated On : 13 மார்ச், 2024 at 2:07 PM
பகிர்:

இலவச உணவுக்காக காத்திருக்கும் காஸா மக்கள்

தெற்கு இஸ்ரேல் எல்லையில் காஸாவுக்கு செல்ல அணிவகுக்கும் இஸ்ரேல் டாங்கிகள்

காஸாவில் லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடல் மார்க்கமாக காஸாவுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பிய கப்பல்

வான் வழியாக பாராசூட் மூலம் வீசப்படும் நிவாரண பொருள்கள்

லெபனானில் இஸ்ரேல் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான கார்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியான ஜமா இஸ்லாமிய குழுவைச் சேர்ந்த வீரரின் இறுதி ஊர்வலம்

காஸாவை நோக்கி முன்னேறும் இஸ்ரேல் டாங்கி (படங்கள்: AP)

முழு கட்டுரையைப் படிக்க →