ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் விரைவாக 1 பில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக வெளியானது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் படத்தை பார்த்தைப் பார்த்து வருகின்றனர்.
உலகளவில் வெளியான இந்தத் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலாக ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது, ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
இந்த நிலையில், உலகளவில் இப்படம் வெளியான 5 நாள்களிலேயே ஒரு பில்லியன் டாலர் (ரூ. 9500 கோடிக்கும் அதிகம்) வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளதால் ரூ. 12000 கோடி வரை வசூலை ஈட்டலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரண்டே நாள்களில் பான் இந்திய நடிகர்களின் வசூலை முறியடித்த ஸ்பைடர் மேன்!

இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

காதலும் அதிரடியும்: ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைவிமர்சனம்

டிக்கெட் முன்பதிவிலேயே சாதனையைச் செய்த ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே!
விடியோக்கள்

தமிழ்நாடு பட்ஜெட்: திமுக திட்டங்களுக்கு வெற்றி ஸ்டிக்கர்! - Udhayanidhi விமர்சனம்




