செல்லிடப்பேசி பேட்டரிக்கு ஆப்பு வைக்கும் ஆப்கள்
இது செல்லிடப்பேசிகளின் காலம் என்பது மாறி, செல்லிடப்பேசி செயலிகளின் காலமாகிவிட்டது. நாம் செய்யும் பல வேலைகளுக்கும் செல்லிடப்பேசியில் இருக்கும் செயலிகள் மிகவும் முக்கியம் என்ற நிலையாகிவிட்டது.

செல்லிடப்பேசி பேட்டரிக்கு ஆப்பு வைக்கும் ஆப்கள்