இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 76,58,203 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
| 18 - 44 வயது | முதல் தவணை - 44,66,37,552 இரண்டாம் தவணை - 19,89,48,841 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 18,17,64,052 இரண்டாம் தவணை - 11,33,02,934 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,38,31,778 இரண்டாம் தவணை - 7,53,91,749 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,82,725 இரண்டாம் தவணை - 94,26,512 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,76,833 இரண்டாம் தவணை - 94,26,512 |
| மொத்தம் | 1,18,44,23,573 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்பு

பட்ஜெட் 2026! தமிழுக்கென பிரத்தியேக செய்யறிவு மாதிரி உருவாக்கப்படும்!
விடியோக்கள்

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் | CM Vijay | TVK | TN Budget 2026- 2027



