வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

ரூ.5-க்கு சாப்பாடு, ரூ.40 ஆயிரம் உதவித்தொகை, அக்னிவீரர்களுக்கு பணி: சமாஜ்வாதி தேர்தல் வாக்குறுதி

அம்மா உணவகம், மாத உதவித்தொகை, அக்னிவீரர்களுக்கு காவல்துறையில் பணி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள சமாஜ்வாதி.

Akhilesh Yadav to release Samajwadi Party's 'PDA Ka Prannpatra' in Lucknow for 2027 UP polls

சமாஜ்வாதி தேர்தல் வாக்குறுதி

Updated On :

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது.

2027ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல் தேர்தல் அறிக்கையை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன.

இன்று வெளியான தேர்தல் அறிக்கையில்,

  • தமிழ்நாட்டில் செயல்படும் அம்மா உணவகம் போல சமாஜ்வலாதி உணவகங்களில் ரூ.5க்கு உணவு வழங்கும் திட்டம்

  • பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்

  • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள், முதியவர்களுக் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் உதவித்தொகை

  • வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித் தொகை

  • உடனடியாக வேளாண் கடன் தள்ளுபடி

  • விவசாயத்துக்கு இலவச மின்சாரம்

  • வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்

  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நவ. 26ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கடந்த மாதமே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியிருக்கின்றன.


உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல் கட்சி சமாஜ்வாதி.

Summary

The Samajwadi Party has made several election promises, including 'Amma' canteens, a monthly allowance, and the provision of police jobs for 'Agniveers'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.