தனி ஈழம் மீட்க தன்னுடைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் தோப்புக்கொல்லை முகாமில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் க. அன்பன் தலைமை தாங்கினார்.
மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஈழம் பாடல்கள் ஒலிக்க மிகப் பிரமாண்டமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்போன்ஸ்ராஜா, கணேசன் ஆகியோர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

