சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘சிறுகுறிஞ்சான்’ வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகளை தடுக்குமா?
சிறுகுறிஞ்சான் நோய்குறிகளுக்கான தீர்வு மட்டுமல்ல. நோய் நிலைக்கு ஆதாரமாகும், வேரூன்றி இருக்கும் காரணத்தை, இன்சுலின் தடையை அடியோடு அறுக்கும் தன்மை கொண்டது.

சிறுகுறிஞ்சான்











