உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா! ஹைதி நாட்டின் உலகக் கோப்பைக்கான சீருடை(ஜெர்ஸி)க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து... 13 ஜூன் 2026, 5:33 pm IST
கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா! புலம்பெயர்ந்த வீரர்களை கால்பந்து உலகக் கோப்பைக்கான அணியில் இணைத்துள்ள ஆஸ்திரேலிய அணி குறித்து... 13 ஜூன் 2026, 3:39 pm IST
அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து..! கோப்பைக்கான காத்திருப்பு 2 ஆண்டுகளாக நீடிப்பு!ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து குறித்து... 13 ஜூன் 2026, 2:35 pm IST
3 வரலாற்றுச் சாதனைகளுடன் சொந்த மண்ணில் அபார வெற்றியைப் பெற்ற அமெரிக்கா! கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்காவின் அபார வெற்றி குறித்து... 13 ஜூன் 2026, 12:37 pm IST
சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்விஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.13 ஜூன் 2026, 6:48 am IST
வெற்றியுடன் தொடங்கிய மெக்ஸிகோ, தென் கொரியாஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.13 ஜூன் 2026, 6:47 am IST
ஒருநாள் ஆட்டம்: ஆப்கனுடன் இன்று மோதுகிறது இந்தியாஇந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.13 ஜூன் 2026, 6:41 am IST
தொடங்கியது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. 13 ஜூன் 2026, 3:54 am IST
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு! கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது பற்றி...12 ஜூன் 2026, 4:39 pm IST