கிரிக்கெட்மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.22 மே 2026, 9:31 pm IST