டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே அணிக்கு 151 ரன்கள் இலக்கு
சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது வங்கதேச அணி.


சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது வங்கதேச அணி.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் பியில் வங்க தேச அணி ஜிம்பாப்வேயுடன் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் அதிகபட்சமாக 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். ஷகிப் 23 ரனகளும், ஹொசைன் 29 ரன்களும், லிட்டன் தாஸ் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது வங்கதேச அணி.
ஜிம்பாப்வே அணியில் நகர்வா, முசாராபாணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ராஜா, வில்லியம்ஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...