கரோனா பொதுமுடக்க அச்சம்: பொங்கல் பித்தளை பாத்திர ஆர்டர்கள் குறைந்ததால் தொழிலாளர்கள் தவிப்பு
கரோனா பொதுமுடக்க அச்சத்தால் நிகழாண்டில் பொங்கல் பித்தளை பாத்திர ஆர்டர்கள் குறைந்ததால் பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.


_.jpeg)






