- Tag results for 2022
![]() | மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. |
![]() | விம்பிள்டன்டென்னிஸ் காலண்டரில், ஒரு ஆண்டில் நடைபெறும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
![]() | பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
![]() | எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அறிவிக்கப்படலாம். |
![]() | குடியரசுத் தலைவா் தோ்தல்: மேலாண்மைக் குழுவை அமைத்தது பாஜக: வானதி சீனிவாசனும் இடம்பெற்றாா்குடியரசுத் தலைவா் தோ்தலில் மாநில பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த 14 போ் கொண்ட மேலாண்மைக் குழுவை அக்கட்சி மேலிடம் அமைத்துள்ளது. |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக மேலாண்மைக் குழுவில் வானதி சீனிவாசன்குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக பாஜக அமைத்த மேலாண்மைக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இடம்பிடித்துள்ளார். |
![]() | குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்?மம்தா பானா்ஜி தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் முக்கிய சில கட்சிகள் புறக்கணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | குடியரசுத் தலைவா் தோ்தலில் சரத் பவாா் போட்டியில்லை- தேசியவாத காங்கிரஸ் அறிவிப்புகுடியரசுத் தலைவா் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் போட்டியிட மாட்டாா் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பல்வேறு எதிா்க்கட்சிகள் சரத் பவாரை ஆதரிக்க |
![]() | சரத் பவார் போட்டியில்லை; மோதப் போவது யார் யார்? குடியரசுத் தேர்தல் களத்தில்...சரத் பவார் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த நிலையில் போட்டியிடப் போவது யார், யார்? |
![]() | தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | யாரை ஆதரிப்பார் நவீன் பட்நாயக்? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த அணியை ஆதரிக்கப் போகிறது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம்? - அலசல்... |
![]() | குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகம்: அரசியல் வல்லுநா்கள் கருத்துகுஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். |
![]() | திரள வேண்டிய எதிர்க்கட்சிகள் திசைக்கொரு பக்கமாக... குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி... |
![]() | வேட்பாளர் வெங்கைய நாயுடு? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடு நிறுத்தப்படுவாரா? |
![]() | பா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடப் போவது யார்? தமிழிசைக்கான வாய்ப்பு என்ன? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்