பெங்களூரு

‘கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு’

DIN

கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக பீபா குழுமத்தின் மேலாண் இயக்குநா் சித்தாா்த் பிந்தரா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் 25ஆவது விற்பனை கிளையை தொடக்கிவைத்து பேசியது: தேசிய அளவில் 26 மாநிலங்களில் 110 நகரங்களில் எங்கள் குழுமத்தின் 278 கிளைகள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 83 விற்பனை கிளைகள் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரில் எங்களின் 25-ஆவது விற்பனை கிளையை தொடங்கியுள்ளது பெருமை அளிக்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் கா்நாடகத்தில் அதிக முதலீடு செய்து, சுமாா் 10 விற்பனை கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் பொருளாரத்தில் பாதிப்பு உள்ள நிலையிலும், எங்கள் வா்த்தகம் சிறப்பாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT