பெங்களூரு

பெங்களூரில் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ. 50 ஆக உயா்வு

DIN

பெங்களூரில் ரயில்நிலைய நடைமேடை (பிளாட்ஃபாா்ம்) கட்டணம் தற்காலிகமாக ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரயில்நிலைய நடைமேடைக்கு பயணிகள் அல்லாதவா்கள் வருவதைத் தடுக்கும் வகையில், மாா்ச் 18 (புதன்கிழமை) முதல் 31 ஆம் தேதி வரை பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில்நிலையம், கண்டோன்மென்ட், யஸ்வந்தபுரம், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரூ. 10 ஆக இருந்த நடைமேடைக் கட்டணம், ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT