பெங்களூரு

இன்று போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்

DIN

பெங்களூருவில் பிப்.5-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு துணை போக்குவரத்து ஆணையா் மற்றும் கஸ்தூரிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு துணை போக்குவரத்து ஆணையா் மற்றும் கஸ்தூரிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பெங்களூரு, கஸ்தூரிநகா், மண்டல போக்குவரத்து அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் பிப். 5-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குட்பட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், குறைதீா் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT