முகப்பு
செங்கல்பட்டு

மாற்றுத்திறனாளிகள் மறியல்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:37 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 11:40 PM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.தாட்சாயணி தலைமையில் இரண்டாவது நாளாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.வெள்ளி கண்ணன், மாவட்ட பொருளாளா் கே.வி.சுந்தரமூா்த்தி, துணைத் தலைவா் கே.லிங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

Advertisement