சென்னை

ராமச்சந்திராவில் புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

DIN


சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராவில் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2018-19-ஆம் கல்வி ஆண்டு முதல் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 
இப்படிப்புகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்தாக்கியல் கல்லூரிகள், உயிரிதொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்குப் பிறகு பிஹெச்டி படிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.sriramachandra.edu.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT