சென்னை

இன்றைய-நாளைய மின்தடை

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை, வியாழக்கிழமை (செப்.11, 12) ஆகிய இரண்டு நாள்களும் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

DIN

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை, வியாழக்கிழமை (செப்.11, 12) ஆகிய இரண்டு நாள்களும் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்:
சேலையூர்: திருவஞ்சேரி, ஸ்ரீராம் நகர், ஜோதி நகர், சதீஷ் நிழற்சாலை, ராஜீவ் காந்தி தெரு,  இ.எஸ்.ஐ.சி. நகர், காமராஜர் தெரு, அம்பேத்கர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, ஈ.வி.ஆர். தெரு, அண்ணா தெரு, செல்வராஜ் தெரு, பஜனை கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சத்திய மூர்த்தி நகர், அகரம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரத் நகர், பாவனி நகர், காமராஜ் நகர், ரங்கநாதன் நகர், சீனிவாசா நகர், பாய் தோட்டம், பத்மாவதி நகர் பகுதி விரிவு, ரூபி ரெஜென்சி, ரூபி கிராண்ட், அய்யனார் நிழற்சாலை. 
மாதவரம்: லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர். டவுன், கே.கே.ஆர். கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர், ஏ, பி, சி, டி காலனி, மேத்தா நகர், பத்மாவதி நகர், லோகாம்பாள் நகர், சுப்பிரமணி நகர், டெலிபோன் காலனி தெற்கு எஸ். ஆர். சி. மேதா லிட்டில் விங்ஸ். 


மின்தடை ஏற்படும் நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்: 
மாங்காடு: மாங்காடு பேரூராட்சி, ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவன்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லி தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், சாதிக் நகர், சக்தி நகர், கே.கே. நகர், மேல்மா நகர். 
திருமங்கலம்: சத்திய சாய் நகர், வி.ஆர். ஷாப்பிங் மால், கோல்டன் ஜூப்லி அடுக்குமாடி குடியிருப்பு, அம்பேத்கர் நகர், பாலாஜி நகர். 
அடையாறு இந்திரா நகர் பகுதி: சீனிவாச மூர்த்தி நிழற்சாலை, கிருஷ்ணமாச்சாரி நிழற்சாலை, கே.பி. நகர் 1-ஆவது தெரு, எல்.பி. சாலை ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா நிழற்சாலை. 
மணலி சாத்தாங்காடு பகுதி: காமராஜ்  சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவேட்டம்மன் தெரு, பல்ஜி பாளையம். மின்தடை ஏற்படும் நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT