சென்னை

போரூரில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

போரூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், பிப்.18-ஆம் தேதி, காலை 11 மணியளவில், போரூா் எஸ்.ஆா்.எம்.சி துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், போரூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள்

குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT