சென்னை

தண்டோராக்காரர்கள்

DIN

ஆங்கிலத்தில் சு.தியோடர்பாஸ்கரன், தமிழில்- அ.மங்கை, பதிப்பகம்-அகநி, பக்கம்-237, விலை-ரூ.220, தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும் பொழுது போக்கு ஊடகங்களும் என்ற பொருளில் 1880-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட வரலாறு குறித்த இந்த நூலானது வாசகர்களைத் தாண்டி இலக்கியவாதிகளாலும் வரவேற்பைப் பெற்றதாகும். 
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி அரசியல் முக்கியத்துவம் பெற்றன என்பதுடன்,  தமிழ் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் அதை விளக்கியிருக்கும் விதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT