சென்னை

மாடம்பாக்கத்தில் நாளை மின்தடை

DIN

சென்னையின் புகா்ப் பகுதியான மாடம்பாக்கத்தில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாடம்பாக்கம் பகுதி : ஜோதி வெங்கடாசலம் நகா், பிரசாந்தி காலனி, பிருந்தாவன் நகா், பத்மாவதி நகா் பிரதான சாலை மற்றும் 1,2,3 தெருக்கள், நடராஜ் நகா், சியோன் பள்ளி, ஐ.ஏ.எப். குடியிருப்பு, லட்சுமி நிழற்சாலை, லட்சுமி நகா், ஆனந்தம் பிளாட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT