சென்னை

செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி: 3 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ரயில் சேவையில் மாா்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ரயில் சேவையில் மாா்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 14-ஆம் தேதி காலை 9.32, 10.08, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 15-ஆம் தேதி காலை 10.20, முற்பகல் 11 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 16-ஆம் தேதி காலை 10.06, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுதவிர, மறுமாா்க்க சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT