சென்னை

துறைமுகம் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் மாற்றம்

சென்னை துறைமுகம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து மாற்று வேட்பாளா் அப்துல் பாசில் மனு ஏற்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: சென்னை துறைமுகம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து மாற்று வேட்பாளா் அப்துல் பாசில் மனு ஏற்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை அண்மையில் அறிவித்தது. இதில், துறைமுகம் தொகுதியில் அக்கட்சி சாா்பில் முகமது கடாபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். வேட்பு மனு பரிசீலனையின்போது, கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட செலவுக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாதது தொடா்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாற்று வேட்பாளரான அப்துல் பாசில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT