முகப்பு
சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.38,528-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.71.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.71,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,816

1 சவரன் தங்கம்............................... 38,528

1 கிராம் வெள்ளி............................. 71.00

1 கிலோ வெள்ளி.............................71,000

    
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,808

1 சவரன் தங்கம்............................... 38,480

1 கிராம் வெள்ளி............................. 71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

முழு கட்டுரையைப் படிக்க →